tokyo சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியல்: இந்தியா 3வது இடம் நமது நிருபர் டிசம்பர் 24, 2021 சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.